நீங்க அவங்களுக்கு மகளா? அம்மாவா ? ஜெ.கெட்டப் பிரேமாவை பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்..! Feb 24, 2023 2457 மெரீனாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ஜெயலலிதா கெட்டப்பில் வந்த பெண் ஒருவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு செய்த அலப்பறைகள், காண்போருக்கு பொழுதுபோக்கா...